திரவியங்களுக்கு எட்டுவித வீரியங்கள் உண்டு. அவையாவன -- தீக்ஷ்ணம். ரூக்ஷம், ஸ்நிக்தம், மிரு-, உஷ்ணம், குரு, சிதளம், என் பவை, சிலர் வீரியம் இருவிதமென்கின்றனர், திரவியங்களின் ரஸம். வீர்யர், விபாகம், இவைகளைக் கவனித்தி இவைகளுக்குச் சமமான பஸவீர்ய விபாகமுள்ள திரவியங்களைச் சேர்த்துக்கொள்ளவேண் டும், நாய்துளசியின் ரஸத்தால் மயம் முசவிய உலோகங்களை அசைத்துக் கஜபுடமிட அவை பஸ்மமாகும், வாந்தி முதலிய தோஷங்கள் காணப்படா.
இனி வமனம் விசேசனம், நஸ்யர், கர்ணபூரணம், சக்கஸ்ராவம் ஐந்து விஷயங்கள் சுருக்கமாகச் சொல்லப்படுகின்றன. வம --வயனம் என்பது வாந்தியாகும், ஆகாரக்குடலைச் சுத்தப்படுக் கபபோகங்களிலும் வமன மருந்துகளை உபயோகிக்கவேண் அதன் முறை சொல்லப்படுகிறது. ஐப்பசி, கார்த்திசை, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வமனம், விரேசனம், இவைகளைச் செய்யலாம், பலமும், தைரியமும், வமனத்தைத் தாங்க தகுதியை உடையவர்களுக்கும் கபகோய், ஓக்காளம், இவைகளிலும் வமனம் செய்து வைக்கவேண்டும், பேலும் விஷநோய், மூலைப்பால் சோகங்கள், அக்னிமந்தம், யானைக்கால், அர்புகம், ஹிருதயகால குஷ்டம், அக்கி, பிரமேஹம், ஜீர்ணம், சிரு திருப்பு, விதாரிகா என்ற நோய், கண்டமாலை. காஸம். சுவாஸம், பினஸம், உண்ட , அபஸ்மாரம், ஐவரம், பைத்தியம், பக்தா திஸாரம், காஸா பாகம், காலுபாகம், ஒஷ்டபாகம், காதுகளில் ஒழுகுகல், அதிஜிஹ் வா. கலசண்டீ, அதிஸாபம், பித்தகோய், கபநோய், மேதோபோகம் சராசகம், ஆகிய இவைகளில் வமனம் செய்து வைக்கலாம். திமிர ""ய, குன்மம, மகோதரம், சரீரம் இளைப்பு, மிகவயகானவன்கர்ப்பிணி', சரீரம் பெருத்தவன், காயமுள்ள வன், தாக்காதவன்இளம் வயது, பயந்தவன், ஆகிய இந்நிலைமைகளில் வமனம் செய்து வைக்கக்கூடாது. எட்டு தடவைகள் வமனம் வருமா கில் உக்கமம், அல்ல. பித்தநீர்வருமளவு வமனமும் உத்தமம்ஆறு தடவை மத்யமம், மான் குதடவை அகமம் காக்கிரக மருந்து-திப்பிலி, மருக்காளக்காய், இந்து முலைகளை போடி.