நோய்வாய்ப்பட்ட மகனை காண 2,700 கி.மீ காரில் பயணம் செய்த தாய்

ஜோத்பூர்: நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனை காண 3நாளில் 2,700 கி.மீ காரில் பயணம் செய்தார் கேரள மாநில தாயார் ஒருவர்.


கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் பி.எஸ்.எப்.,பில் பணி புரிந்து வருகிறார். உடல்நிலை சரியில்லாமல் அவர் ஜோத்பூரில் உள்ள எயம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது.



இதனையடுத்து மகனை காண செல்ல அவரது தாய் ஷீலாம்மா முடிவு செய்து கோட்டயம் கலெக்டரை சந்தித்தார் கலெக்டர் சுதீர் பாபு தேவையான பாஸ்களை அளித்தார் தொடர்ந்து ஷீலாம்மா மற்றும் அவரது மருமகள் பார்வதி மற்றும் உறவினர் ஒருவருடன் காரில் கடந்த 11ம் தேதி புறப்பட்டார்.மேலும் கோட்டயம் பகுதி வி.எச்.பி., தொணடர்கள் கார்மற்றும் இரண்டுடிரைவர்களை இலவசமாக ஏற்பாடு செய்து தந்து உதவி உள்ளனர்.


Popular posts
பின் லேடனை கொல்ல உதவிய நாய் இனம்: கொல்கத்தா காவல்துறைக்கு புதிய வரவு
தனையடுத்து மகனை காண செல்ல அவரது தாய் ஷீலாம்மா முடிவு செய்து கோட்டயம் கலெக்டரை சந்தித்தார் கலெக்டர் சுதீர் பாபு தேவையான பாஸ்களை அளித்தார்
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு பயணம் மேற்கொண்டன. மீண்டும் 25 ஆண்டுகள் கழித்து ஐந்து மாநிலங்களின் சூழலியலாளர்கள்
Image
மேலும் கோட்டயம் பகுதி வி.எச்.பி., தொணடர்கள் கார்மற்றும் இரண்டுடிரைவர்களை இலவசமாக ஏற்பாடு செய்து தந்து உதவி உள்ளனர்.
ஜோத்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனை பார்த்தார் ஷீலாம்மா
Image