ஏன் தினம் கட்டாயம் 10 உலர் திராட்சை சாப்பிடணும்?... சாப்பிட்டா என்ன ஆகும்

உணவு மீதான ஆர்வத்திற்கு அறிமுகம் எதுவும் தேவையில்லை! சில சமயங்களில் அது ஃபிரெஞ்ச் ஃப்ரையாக இருக்கலாம், இதர நேரங்களில் ஸ்வீட்டாக இருக்கலாம்,


வெறும் சோடாவாக கூட இருக்கலாம். பசியும் உணவு மீதான ஆவலும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகைகளில் இருக்கும் நீங்கள் எடை குறைப்பு டயட் கட்டுப்பாட்டில் இருக்கும்போது தவிர்க்க மிகவும் கடினமான விஷயம் உணவு மீதான தூண்டுதலாகும்.


கலோரி குறைவான உணவை நீங்கள் சாப்பிட நினைக்கும்போது உங்கள் முன் இருப்பது பவுல் நிறைய உலர் திராட்சை.