சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரை அமைச்சகத்தின் துணைத் தலைவரும், சீன மத்திய ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷேன் ஹாய் ஷியொங், கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரை அமைச்சகத்தின் துணைத் தலைவரும், தேசிய இணையத் தகவல் அலுவலகத்தின் இயக்குநருமான ச்சுவாங் ரொங் வன் முதலியோர் இச்செயலியின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.