ஏலக்காய் தரும் அற்புத மருத்துவ குணங்களை பார்ப்போம்
நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

 

மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத்தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ  தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும் அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம்  சட்டென்று குறைகிறது.

 

நா வறாட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல் நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சைனைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும்

Popular posts
பின் லேடனை கொல்ல உதவிய நாய் இனம்: கொல்கத்தா காவல்துறைக்கு புதிய வரவு
தனையடுத்து மகனை காண செல்ல அவரது தாய் ஷீலாம்மா முடிவு செய்து கோட்டயம் கலெக்டரை சந்தித்தார் கலெக்டர் சுதீர் பாபு தேவையான பாஸ்களை அளித்தார்
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு பயணம் மேற்கொண்டன. மீண்டும் 25 ஆண்டுகள் கழித்து ஐந்து மாநிலங்களின் சூழலியலாளர்கள்
Image
11ம் தேதி புறப்பட்டார்.மேலும் கோட்டயம் பகுதி வி.எச்.பி., தொணடர்கள் கார்மற்றும் இரண்டுடிரைவர்களை இலவசமாக ஏற்பாடு செய்து தந்து உதவி உள்ளனர்